Verse 501 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 501

வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமைகூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டேஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்