தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்