தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடிமன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்