தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்