Verse 365 · Periya Puranam · Sekkizhar

Thillaivazh Anthanar Charukkam · Thiruneelakanda Nayanar Puranam · Verse 6 of 44

திருநீலகண்ட நாயனார் புராணம் · பாடல் 365

மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்றுபூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மைவேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்
Share