Verse 2747 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2747

ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டுகோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்