Verse 2750 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2750

மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக்கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடுபற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்டஅற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்