நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அங்கணரைப் போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்தபொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்துதிங்கள் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்தங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்