Verse 2848 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2848

செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப்பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பின்மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்