நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மிக்க திருத் தொண்டர் தொழுதுஅணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடிமைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்துதக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர்தம் பெருமான் திருவாயில் ஊடு சென்றுபுக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்றுஎடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்