நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்பற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும்செற்றம் மேவிய சீலமும் உடையார் ஆய்த் திகழ்வார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்