Verse 3182 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3182

வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம்பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க எனவென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்