Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 18 of 409
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டுபனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்றுஇனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்