நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்திதன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்துமன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்துபொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்