Verse 3229 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3229

செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர்எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தேஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்துமெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்