Verse 3373 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3373

பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலேமற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம்சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்