நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சிநீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச்சீத மலர்ப் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்