Verse 3607 · Periya Puranam · Sekkizhar

தண்டியடிகள் புராணம் · பாடல் 3607

மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத்துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப்பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கிஎன்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி
Share
கதை

தண்டியடிகள் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்