தண்டியடிகள் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்குஎந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்னஇந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல்வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்