சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்
பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்ததரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்