Verse 3742 · Periya Puranam · Sekkizhar

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3742

வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச்சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார்
Share
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்