கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலைநன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருளமின்னாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்