Varkonda Vanamulaiyal Charukkam · Kazharitrarivaar Nayanar Puranam · Verse 104 of 175
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்துமுறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சிமறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார்