கலிக்கம்ப நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிக்கம்ப நாயனார் புராணம்
மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டுபற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிக்கம்ப நாயனார் புராணம்