Poyyadimai Illatha Pulavar Charukkam · Athipaththa Nayanar Puranam · Verse 15 of 20
ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்