Verse 4071 · Periya Puranam · Sekkizhar

காரிநாயனார் புராணம் · பாடல் 4071

ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்றசேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார்
Share
கதை

காரிநாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · காரிநாயனார் புராணம்