Verse 4073 · Periya Puranam · Sekkizhar

காரிநாயனார் புராணம் · பாடல் 4073

வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச்சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க
Share
கதை

காரிநாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · காரிநாயனார் புராணம்