Verse 4259 · Periya Puranam · Sekkizhar

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் · பாடல் 4259

மன்றலந் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை வல்லியுடன் கூடவென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்று இருந்து அருளிய பொழுதின் கண்ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றிச்சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர் கட்கு அருள் செய்தார்
Share
கதை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்