Verse 4262 · Periya Puranam · Sekkizhar

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் · பாடல் 4262

ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் எதிர் வலம் கொண்டு ஏற்றநாற்றடங் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்
Share
கதை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்