Verse 1036 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Nine Fire Pits · Verse 22 of 30

திருமந்திரம் 1036 · சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்

சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

Saerntha kalaiyanjum saerumik kuntamum / Aarntha thisaikalum angkae amarnthitum / Paaynthaaim poothamum paarkkinra vanniyaik / Kaaynthavar enrum kalanthavar thaamae.

Share