Verse 1177 · Thirumandhiram · Thirumoolar
Fourth Tantra · The Support and the Supported · Verse 23 of 100
திருமந்திரம் 1177 · கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னிபொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்அங்குச பாசம் எனும்அகி லம் கனிதங்கும் அவள்மனை தான்அறி வாயே.
Kongkueenra kompin kurumpaik kulaangkanni / Pongkiya kungkumath tholi porunthinal / Angkusa paasam enumaki lam kani / Thangkum avalmanai thaanari vaayae.