Verse 1221 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Support and the Supported · Verse 67 of 100

திருமந்திரம் 1221 · நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்படஇன்றென் அகம்படி ஏழு உயிர்ப்பெய்தும்துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே.

Ninranal naerizhai yoatutan naerpata / Inren akampati aezhu uyirppeythum / Thunriya oaron pathinmarum soozhalul / Onruyar oathi unarnthunin raalae.

Share