Verse 1230 · Thirumandhiram · Thirumoolar
Fourth Tantra · The Support and the Supported · Verse 76 of 100
திருமந்திரம் 1230 · சத்தியம் நானும் சயம்புவம் அல்லது
சத்தியம் நானும் சயம்புவம் அல்லதுமுத்தியை யாரும் முதல்அறி வாரில்லைஅத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்மத்தியில் ஏற வழியது வாமே.
Saththiyam naanum sayampuvam allathu / Muththiyai yaarum muthalari vaarillai / Aththimael viththitil aththi pazhuththakkaal / Maththiyil aera vazhiyathu vaamae.