Verse 1253 · Thirumandhiram · Thirumoolar
Fourth Tantra · The Support and the Supported · Verse 99 of 100
திருமந்திரம் 1253 · அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
அம்மனை அம்மை அரிவை மனோன்மணிசெம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும்இம்மனை செய்த இன்னில மங்கையும்அம்மனை யாகி அமர்ந்து நின்றானே.
Ammanai ammai arivai manoanmani / Semmanai seythu thirumangkai yaaynitrum / Immanai seytha innila mangkaiyum / Ammanai yaaki amarnthu ninraanae.