Verse 1265 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of Rising Light · Verse 11 of 36

திருமந்திரம் 1265 · எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்எழுத்தவை ஆறது அந்நடு வன்னிஎழுத்தவை அந்நடு அச்சுட ராகிஎழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே.

Ezhuththavai noorotu naarpaththu naalum / Ezhuththavai aarathu annatu vanni / Ezhuththavai annatu assuta raaki / Ezhuththavai thaanmuthal anthamum aamae.

Share