Verse 1421 · Thirumandhiram · Thirumoolar

Fifth Tantra · Suddha Saivam · Verse 3 of 4

திருமந்திரம் 1421 · கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்முற்பத ஞான முறைமுறை நண்ணியேசொற்பத மேவித் துரிசற்று மேலானதற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

Karpana katruk kalaimannu meyyoakam / Murpatha njaana muraimurai nanniyae / Sorpatha maevith thurisatru maelaana / Tharparang kantuloar saivasith thaantharae.

Share