Verse 1472 · Thirumandhiram · Thirumoolar
Fifth Tantra · Gnanam: Knowledge · Verse 6 of 10
திருமந்திரம் 1472 · ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங்கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டுஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
Njaanam vilainthezhu kinrathoar sinthaiyul / Aenam vilainthethi raekaana vazhithoarung / Koonal mathiman talaththethir neerkantu / Oonam aruththunin ronsuta raakumae.