Verse 1480 · Thirumandhiram · Thirumoolar
Fifth Tantra · Sanmargam: The True Path · Verse 4 of 11
திருமந்திரம் 1480 · தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சிவனை யறியார்தெளிவறி யாதார் சீவனு மாகார்தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.
Thelivari yaathaar sivanai yariyaar / Thelivari yaathaar seevanu maakaar / Thelivari yaathaar sivamaaka maattaar / Thelivari yaathavar theeraar pirappae.