Verse 1521 · Thirumandhiram · Thirumoolar
Fifth Tantra · The Descent of Grace · Verse 8 of 16
திருமந்திரம் 1521 · எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்
எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்தையலுந் தானுந் தனிநா யகமென்பர்வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.
Eythiya kaalangkal eththanai yaayinun / Thaiyalun thaanun thaninaa yakamenpar / Vaikalun thannai vanangku mavarkatkuk / Kaiyir karumanjey kaattathu vaamae.