Verse 1528 · Thirumandhiram · Thirumoolar

Fifth Tantra · The Descent of Grace · Verse 15 of 16

திருமந்திரம் 1528 · இரவும் பகலும் இலாத இடத்தே

இரவும் பகலும் இலாத இடத்தேகுரவஞ் செய்கின்ற குழலியை உன்னிஅரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்பரிவொன்றி லாளும் பராபரை தானே.

Iravum pakalum ilaatha itaththae / Kuravanj seykinra kuzhaliyai unni / Aravanjey yaamal avalutan saerap / Parivonri laalum paraaparai thaanae.

Share