Verse 2139 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · Leaving the Body · Verse 1 of 3

திருமந்திரம் 2139 · பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்

பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

Pannaakkum kaamam payilum vasanamum / Vinnaam piraanan vilangkiya saththamum / Punnaam utalil porunthum manaththaiyum / Annaanthu paarkka azhiyum utampae.

Share