Verse 2145 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The States of the Soul: The Lower States · Verse 4 of 25
திருமந்திரம் 2145 · பாரது பொன்மை பசுமை உடையது
பாரது பொன்மை பசுமை உடையதுநீரது வெண்மை செம்மை நெருப்பதுகாரது மாருதம் கறுப்பை உடையதுவானகம் தூமம் மறைந்துநின் றாரே.
Paarathu ponmai pasumai utaiyathu / Neerathu venmai semmai neruppathu / Kaarathu maarutham karuppai utaiyathu / Vaanakam thoomam marainthunin raarae.