Verse 2247 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · Kevala, Sakala and Suddha · Verse 21 of 42

திருமந்திரம் 2247 · அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்

அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்குறியொன்றி லாநித்தன் கூடான் காலதிசெறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்கிறியன் மலவியாபி கேவலம் தானே.

Arivinri muththan araakaathi saeraan / Kuriyonri laaniththan kootaan kaalathi / Seriyum seyalilaan thinangkatra valloan / Kiriyan malaviyaapi kaevalam thaanae.

Share