Verse 2348 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Stainless States · Verse 45 of 51
திருமந்திரம் 2348 · தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
Thaanenru avanenru irantenpar thaththuvam / Thaanenru avanenru irantatra thanmaiyath / Thaanenru irantuunnaar kaevalath thaanavar / Thaaninrith thaanaakath thaththuva suththamae.