Verse 2359 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Dawn of Knowledge · Verse 5 of 15

திருமந்திரம் 2359 · ஆயு மலரின் அணிமலர் தன்மேலே

ஆயு மலரின் அணிமலர் தன்மேலேபாய இதழ்கள் பதினாறும் அங்குளதூய அறிவு சிவானந்த மாகியேபோய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.

Aayu malarin animalar thanmaelae / Paaya ithazhkal pathinaarum angkula / Thooya arivu sivaanantha maakiyae / Poaya arivaayp punarnthirun thaanae.

Share