Verse 2368 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Dawn of Knowledge · Verse 14 of 15
திருமந்திரம் 2368 · தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்நாடுகின் றேன்நல மேஉடை யானடிபாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே.
Thaetukin raenthisai ettoa tu irantaiyum / Naatukin raennala maeutai yaanati / Paatukin raenpara maethunai yaamenak / Kootukin raenkurai yaamanaith thaalae.