Verse 2449 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Three Supremes · Verse 5 of 7
திருமந்திரம் 2449 · பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மான பதிபாசம் பற்றாப்பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்பரம்பர மான பரசிவா னந்தம்பரம்பர மாகப் படைப்பது அறிவே.
Parampara maana pathipaasam patraap / Parampara maakum paranjiva maevap / Parampara maana parasivaa nantham / Parampara maakap pataippathu arivae.