Verse 2494 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Three Voids and Tat Tvam Asi · Verse 7 of 7

திருமந்திரம் 2494 · தாமதம் காமியம் ஆசித் தகுணம்

தாமதம் காமியம் ஆசித் தகுணம்மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடுஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.

Thaamatham kaamiyam aasith thakunam / Maamalam moonrum akaara ukaaraththoatu / Aamarum mavvum av vaayutal moonril / Thaamaam thuriyamum thonthath thasiyathae.

Share