Verse 2504 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Limits of Effect and Cause · Verse 4 of 5

திருமந்திரம் 2504 · உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று

உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்றுஅயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்துஉயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றிவியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.

Uyirkkuyi raaki ozhivatru azhivatru / Ayirppuarum kaaranoa paathi vithiraekaththu / Uyirppurum eesan upamithath thaalanri / Viyarppurum aanavam veetalsey yaavae.

Share