Verse 2534 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Eight-Petalled Lotus and the Three Gunas · Verse 8 of 10
திருமந்திரம் 2534 · புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
புரியும் உலகினிற் பூண்டவெட் டானைதிரியுங் களிற்றொடு தேவர் குழாமும்எரியு மழையும் இயங்கும் வெளியும்பரியுமா காசத்திற் பற்றது தானே.
Puriyum ulakinir poontavet taanai / Thiriyung kalitrotu thaevar kuzhaamum / Eriyu mazhaiyum iyangkum veliyum / Pariyumaa kaasaththir patrathu thaanae.